Wednesday, December 21, 2016

வண்ண விடியல்

இரவின் கருமையை விடியல் வண்ணமயம் செய்கிறது

Thursday, October 27, 2016

பாடல் பரிகாரம்

பரதேசியான எனக்கு பாடல்கள் தான், பஞ்சாமிர்த பரிகாரம் .

கருவறை வாசம்

கருவறை வாசத்தில் பகைமையின் உணர்வு கிடையாது
-------------------------------------------------------------------------------------

கருவறை வாசத்தை சுவாசித்து கொண்டிருந்த வேளையில்
நமக்குள் பகைமையின் உணர்வு கிடையாது .