Sunday, October 29, 2017

என் உறவு

என் உறவாய் நீ இருக்க பெரும் தவம் செய்திடல் வேண்டும்

தனிமை வரிகள்

என் தனிமை என் வரிகளில் 

Wednesday, October 11, 2017

சுமை

 வான்வெளிக்கு ஒளி சுமை

ஒளிக்கு நிறம் சுமை

Tuesday, August 22, 2017

கிரகணம் தர்ப்பணம்

அம்மாவாசை கிரகணம் சூரிய தர்ப்பணம்

கன்னி வாழ்வு

என்ன தவம் செய்தேனோ கன்னியராய் காலம் கழித்திட

நகரம்

ஆயிரம் தலைகள் (தலைக்கு) ஓராயிரம் கதைகள் நகரம்...

Thursday, May 18, 2017

வளைந்து கேடு

வலியது மடியாது , வளைந்து கொடுப்பதால் கேடு ஏது.

கவிதை தாக்குகிறதே

காட்சியும் இசையும் சேர்கிறதே

கவிதையால் என் நெஞ்சை தாக்குகிறதே 

Wednesday, March 29, 2017

அன்பின் தோல்வி



எப்போதும் அன்பின் நிமித்தம் உறவுகளிடம் தோற்றுவிடுவேன்

Monday, March 13, 2017

கற்பூர வாசனை



கல்லறைக்கு தெரியுமா கற்பூர வாசனை

Friday, February 17, 2017

தனித்துவம் தனிமை

தனித்துவம் தன்னிலைபடுத்தி தனிமை படுத்துகிறது

Saturday, February 11, 2017

காலத்தின் போக்கு

காலம் போகிற போக்கிலே கால்கள் போகிறது

நிகழாத அகலாதா

நிகழாத நன் நிகழ்வே
நிகழ்ந்தால் என்ன ஆகாதா ?

Friday, January 27, 2017

சித்தாந்தம்

எந்த சித்தாந்தத்திலும் முழுவது முழ்கி விடாமல்
இருப்பதே தலை சிறந்த சித்தாந்தம் 

Friday, January 13, 2017

கண்டதும் கண்டதும்

கண்டதும் காதல் உருண்டோடும்
கண்டதும் வெட்கம் கலைந்தோடும்