Friday, January 27, 2017

சித்தாந்தம்

எந்த சித்தாந்தத்திலும் முழுவது முழ்கி விடாமல்
இருப்பதே தலை சிறந்த சித்தாந்தம் 

Friday, January 13, 2017

கண்டதும் கண்டதும்

கண்டதும் காதல் உருண்டோடும்
கண்டதும் வெட்கம் கலைந்தோடும்